ஆண்மைக்குறைவு & நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.

ஆண்மைக்குறைவு & நரம்புத்தளர்ச்சி
போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை மூலிகை காமலோஷம் சூரணம் செய்முறை விளக்கம்_பகுதி-3
100% தீர்வு ஆதாரத்துடன்…
இதில்

ஆண்மை குறைவு
ஆண்குறி விரைப்பின்மை
ஆண் உறுப்பு தளர்ச்சி
ஆண் மலட்டு தன்மை
குழந்தையின்மை
தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
உயிர் அணு குறைபாடு
அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
வீரியம் இல்லமை
நரம்பு பலப்படும்
ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 33 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

காமலோஷம்_பிளஸ்_மருந்து_செய்முறை

தேவையான மூல பொருட்கள்:

1.ஜாதிக்காய் (5 முழு காய்)
2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
3.நீர்பிராமி (15கிராம்)
4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
5.பிப்பலி(பெரிய மிளகு) (10 எண்ணிக்கை)
6.நீர்முள்ளி(15கிராம்)
7.முசிலி (15கிராம்)
8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
9.அஸ்வகந்தா (30கிராம்)
10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்)
11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
12.முருங்கை விதை (30 எண்ணிக்கை)
13.பால்முதுங்கன் (15 கிராம்)
14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
20.பாதாம் பிசின் (15கிராம்)
21.உலர் மதன காம பூ (30கிராம்)
22.கருவேலம் பிசின் (20கிராம்)
23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

விளக்கத்திற்கு மாதிரி படங்கள் இணைக்க பட்டுள்ளது

சூரணம்_செய்முறை

மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி

மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும் பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்,உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்

சாப்பிடும்_முறை

தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 200 – ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சுத்தமான தேனில் 1 ஸ்பூன் அளவு (5g) பவுடர் கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும்.

பத்தியம் முறை

1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்

7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் இதில்_பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

Leave A Reply

Your email address will not be published.