பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!

நாட்டில் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சற்றுமுன்னர் தெரிவித்தார்.

இதன்படி , 14ஆம் திகதி அதிகாலை 4.00 மணிமுதல் நாடுபூராகவும் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.