21ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டது – அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது 21ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

21ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.