பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி

பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.