உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜென்ட் ஆக இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்

கடந்த 14 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.