போதைப்பொருள் டீலிங் – மூன்று வாகணங்கள் கைப்பற்றப்பட்டது

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான உதவிப் பொலிஸ் பரிசோதகருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் கம்பஹாவில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments are closed.