அரசாங்கம் ஏமாற்றியதால் தாதியர்கள் வீதியில்.!

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆபத்தை பொருட்படுத்தாது செய்த சேவைக்கான கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலைக்கு எதிரே வீதிக்கு வந்து தாதியர்கள் இன்று 15ம் திகதி தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கண்டி வைத்தியசாலையின் தாதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

Comments are closed.