கட்சியை விட்டுச் சென்றவர்களை அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என ஐ.தே.க அழைப்பு விடுத்துள்ளது.

ஐதேக கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இ​ணைந்து கொள்வதற்கான கதவு திறந்திருப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.