பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியிலிருந்து விலகினார் குருபரன்

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமரவடிவேல் குருபரன் சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதாக தனது இராஜினமா கடிதத்தினை கலைப்பீட பீடாதிபதியூடாக தகுதிவாய்ந்த அதிகாரியிடம் கையளித்தார்.

தான் பதவிவிலகுவதற்குரிய காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை பரதூரமான வழக்குகளில் ஆஜராவதை தடைசெய்துள்ளமையை குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.