கொரோனா நோயாளிகளிடமிருந்து விலகி நிற்க Swiss Covid app
சுவிற்சர்லாந்து அரசு Swiss Covid app யை வெளியிட்டுள்ளது. உங்கள் கைத்தொலைபேசியில் தரவிறக்கி பாவிக்கலாம். உங்கள் அருகாமையில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் இருந்தால் அந்த அப் உங்களை எச்சரிக்கும். மேலதிக விபரங்கள் அடங்கிய விளக்க வீடியா மற்றும் இணைய தளம் கீழே தரப்பட்டுள்ளது.
விளக்கம் தரும் video
இணையதளம் மற்றும் செயலியை தரவிறக்கம் செய்ய இணைப்பு
https://foph-coronavirus.ch/swisscovid-app/#function

Comments are closed.