தரம்-5 புலமை பரிசில் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடாத்தபடும் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு சனிக்கிழமை (02-08-2025) காலை 9.30 மணி முதல் 1 மணி வரை இளவாலை றோ.க.த ஆண்கள் பாடசாலையில் நடைபெறவுள்ளது!
இக் கருத்தரங்கில் வளவாளராக பிரபல புலமை ஆசிரியர் வதன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்! மாணவர்கள் வருகை தந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்!
