இன்று Luzurn தமிழ் புத்தக கண்காட்சி

Luzurn தமிழ் புத்தக கண்காட்சி , இன்று ஞாயிறு ( 08 ஜனவரி) காலை 11 மணிக்கு ஆரம்பித்துள்ளது. அது இன்று இரவு 7.00 மணிவரை நடைபெறும்.

இலங்கை, இந்தியா, புகலிட எழுத்தாளர்களின் நூல்களுடன், குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழ் புத்தக கண்காட்சியல: இடம் பெறுகின்றது.

நடைபெறும் இடம் :
Gerliswilstrasse 16
6020 – Emmenbrucke
Luzern

Google Map to Location
https://goo.gl/maps/ptvbyAH7igFvEXbA8

Leave A Reply

Your email address will not be published.