மலையக வாழ்வியலின் ஒரு துளி ‘தோடு’ குறும்படம்

தோடு குறும்படம் மலையக வாழ்வியலின் வலிகளின் ஒரு சிறு துளியை பிரசவித்துள்ளது.

பல காலமாக குறைந்த ஊதியத்தில் வாழும் ஒரு சமூகத்தின் வாழ்கை போராட்டத்தை இயக்குனர் யுவன் அரசியல் கண்ணோக்கத்தோடு கொண்டு வர முயன்றுள்ளார்.

ஏழ்மைக்குள் மலையக அழகையும் டிரோனில் பதிவு செய்துள்ளார்.

குறும்படத்தை பார்த்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிரலாம்.

தோடு குறும்படம் 👇 இங்கே

Story, Screenplay & Directed by
TK Yuvan

DOP : S.prasath (DOOFILMS)
Editing : S.prasath (DOOFILMS)

Ass : director
A.R Kameshnath

Cast
: Shan satheesh
Krishanthi
Shanu shalini
Niranjan

Special Thanks to
Leon

Leave A Reply

Your email address will not be published.