அஸர் தொழுகையின் போது ஏ.சி எரிவாயு வெடித்ததில் 12 பேர் பலி. உலக செய்திகள்முக்கிய செய்தி By News Editor Last updated Sep 5, 2020 பங்களாதேஷ் பள்ளி ஒன்றில் நேற்று அஸர் தொழுகையின் போது ஏ.சி எரிவாயு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்து 25 பேர் காயமடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன Share