உலகின் சிறந்த விமான நிலையம்.

உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் Skytrax World Airport Awards நடைபெற்றது.

அதில் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றது.

சிறந்த உணவு வசதிகள் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகள் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் டோஹா ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.