நியூசிலாந்தில் வெளியான தமிழ் வண்ணங்கள்

தமிழ்ப்பற்றாளர் கணேசமூர்த்தி பிரசாந்த் அவர்கள்  எழுதிய தமிழ் வண்ணங்கள் எனும் நூல் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்  தவராசா அசோக் அவர்களால் 25.03.2023 சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்ப் பெற்றோர் , தமது குழந்தைகள் சகிதம் வருகை தந்து தமது நல்லாதரவை வழங்கியதுடன் நூலினையும் பெற்றுக்கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.