அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார் (Video)

டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆபாச திரைப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

76 வயதான டிரம்ப், கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாகக் கருதப்படுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.