பாடகர் மனோவுக்கு கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா அவர்களால் பாடகராக அறியப்பட்டு இன்று வரை அவரது இசைக்குழுவின் செல்லப்பிள்ளையாக வளம் வரும் பாடகர் நடிகர் என பன்முக திறமையாளர் மனோ அவர்களின் இசைப் பயணத்தில்
15 இந்திய மொழிகளில் 25,000 பாடல்களையும், பாடகர் மற்றும் இசைக்கலைஞராக 38 வருடங்களாக இந்திய இசைத்துறையில் 25 ஆயிரம் பாடல்களையும் பாடிய சாதனையை பாராட்டி ரிச்மண்ட்_கேப்ரியல் (Richmond Gabriel University, USA) பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டரேட் (Doctorate) பட்டம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.