வாகன விபத்து.. விஜயகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தல் பகுதியில் இன்று காலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர் தற்போது சிலாபம் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.