கிழக்கு அபிவிருத்தி குறித்து சம்பந்தனுடன் ஆளுநர் பேச்சு.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

சம்பந்தன் எம்.பியைக் கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (09) மரியாதை நிமிர்த்தம் சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.