மெட்ரோ ரயிலுக்காக ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

மெட்ரோ ரயில் பணிக்காக, ராதாகிருஷ்ணன் சாலை – ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கப்படுவதால் மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அவ்வை சண்முகம் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அந்த வகையில், பேருந்துகள், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி இடையேயான மெட்ரேர் ரயில் பணிக்காக இந்தப் பாலங்கள் இடிக்கப்படுகிறது. மாதவரம் பால் பண்ணையிலிருந்து சிறுசேறு சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவில் அமையவிருக்கும் மெட்ரோ 2ஆம் கட்ட பணியின் 3வது பாதையின் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோ ரயில் பணிகள் 2026ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிந்ததும், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தப் பாலங்கள் கட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகள்
இன்று பெலியத்தவில் கொல்லப்பட்ட சமன் பெரேராவின் பின்னணி என்ன? ஏன் கொல்லப்பட்டார்?

‘உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்’ – ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

வட்டி விகிதங்கள் பற்றி மத்திய வங்கியின் அறிவிப்பு.

அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது.

ஈரான்-பாகிஸ்தான் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனா ஆதரவு.

உக்ரைன் நெருக்கடி தொடர்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் – சீனாவின் கோரிக்கை.

சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை

Leave A Reply

Your email address will not be published.