சொய்சாபுர சம்பவத்தோடு தொடர்புடைய கார் சாரதி கைது

இரத்மலானை உள்ள சொய்சாபுர உணவகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்காக காரை ஓட்டி வந்த நபர் இன்று காலை புத்தலவில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்ததாக கல்கீசை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைக் கைது செய்ததாக எஸ்.எஸ்.பி யோகான் பிரேமரத்ன தெரிவித்தார்.

மே 29 அன்று ஆயுதமேந்திய குழு ஒன்று டி -56 துப்பாக்கியால் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

Comments are closed.