எரிபொருள் விலையில் மாற்றம் – புதிய விலைகள் இதோ!

எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 லீற்றர் பெற்றோல் 7 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் 72 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.