யுபுன் அபேகோனின் மற்றொரு வெற்றி

நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அவர் போட்டியை 10.16 வினாடிகளில் முடித்தார்.

யூபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளின் செயல்திறனைப் பதிவுசெய்து முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதுடன் இக்காலப்பகுதியில் யுபுனின் சிறந்த ஆட்டமாக அந்த நேரம் பதிவுசெய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.