சீரற்ற காலநிலையால் 7 பேர் பரிதாபச் சாவு! – 45 ஆயிரத்து 344 பேர் பாதிப்பு.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 797 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.