கடுகதி புகையிரதத்துடன் மாடு ஒன்று மோதி உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்திலிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரததுடன் மாடு ஒன்று மோதி உயிரிழந்துள்ளது

குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.