தேர்தல் மேடைகளில் காட்டப்படும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம்.
தேர்தல் மேடைகளில் பல்வேறு கட்சிகள் முன்வைக்கும் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம் என மக்களிடம், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.