ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.