ITN முடக்கப்பட்டது

ITN  (ஐ.டி.என்) இதுவரை நுழைவு மற்றும் வெளியேறுதலை நிறுத்தியுள்ளது. தொலைக் காட்சி பகுகுதி லொக்டவுண் செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஒளிப்பதிவாளர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.