முப்படைகளில் அதிகாரிகள் உட்பட 2,983 பேர் இதுவரை கைது!

முப்படைகளில் அதிகாரிகள் உட்பட 2,983 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2,261 வீரர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,

மேலும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், 198 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.