இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் இன்று திரண்ட உறவுகள்.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா புதிய பஸ் நிலையப் பகுதிக்கு முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




