கண்டியில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண், ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மின்சாரக் ஹீட்டரைப் பயன்டுத்திய போது, அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொக்கவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
………………………….

Leave A Reply

Your email address will not be published.