கொரோனா தடுப்பு அங்கி,முகக்கவசங்கள் கையளிப்பு.

கொரோனா தடுப்பு அங்கி,முகக்கவசங்கள் கையளிப்பு.

306 B1 லயன்ஸ் கழக ஆளுனர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வைக்கப்பட்ட கொரோனா அங்கியும் முகக்கவசங்களும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளார் அவர்களிடம் முறையே 40 அங்கியும்,600 முகக்கவசங்களும் ,பொலிஸ் பகுதியினருக்கு 400 முகக்கவசங்களும்
சனிக்கிழமை வவுனியா லயன்ஸ் கழக அங்கத்தவர்களும் லயன்ஸ் கழக,பிராந்தியத் தலைவர்,வலயத் தலைவர் ஆகியோராலும் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.