யாழ். பல்கலையில் ஏறிய கறுப்புக் கொடி.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசுக்குக் கூறும் வகையிலேயே யாழ். பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.