மே 4ல் தேர்தல் முடிவுகள்: அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.

இந்த முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் பிரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.

https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தொகுதிவாரியாக சுற்று வாரியான நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதுதவிர ECINET மற்றும் Voter Helpline என்ற செயலியின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.