நாளை 12 மணிநேர நீர்வெட்டு – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

நாளைய தினம் (25.06.2020)வெலிசறை, மஹாபாகே, மாபொல, கந்தானை, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, திக்கோவிட, போப்பிட்டிய, பமுனுகம, உஸ்வெடகியாவ ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாக நீழ் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி தொடக்கம் 12 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

திருத்த பணிகள் காரணமாக மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.