இலங்கையின் வயதான பெண் மரணம். உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Dec 30, 2020 இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் 117 வயதில் நாகொடை வைத்தியசாலையில் இன்று (29) உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார். தொடங்கொடைவயோதிபர் Share