சாரதி அனுமதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணியை இராணுவத்தினரால் ஆரம்பம்.

சாரதி அனுமதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணியை இராணுவத்தினர் நேற்றுமுதல் (01) வெரஹெரவில் உள்ள மோட்டார் வாகன திணைக்களத்தில் ஆரம்பித்துள்ளனர்

இலங்கை இராணுவ( Sri Lanka Army Signallers set up an Army Information Technology Solutions Centre (AITSC) அமைத்து அச்சிடும் பணியை மேற்கொள்கின்றனர்.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்னிலையில் இந்த செயல்முறையைத் துவக்கி, தனது பழைய ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்துக்கு பதிலாக புதிய அனுமதிப்பத்திரத்தை முதலில் பெற்று ஆரம்பித்துவைத்தார்.

சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கை முன்பு தனியார் நிறுவனத்தினூடாக நடைபெற்றதுடன் அதற்கான ஒப்பந்தம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.