பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கியது.

நீர் கொழும்பு கடற்பரப்பில் சிக்கியது
பல மில்லியன் பெறுமதியான
போதைப்பொருட்கள் சிக்கியது.

நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த அதிரடி விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 80 கிலோ ஹஷிஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 600 மில்லியன் பெறுமதி ஆகும்.

 

Leave A Reply

Your email address will not be published.