ரஞ்சன் சிறைச்சாலைக்கு … (வீடியோ)

நீர்கொழும்பு பகுதி பல்லங்சேன சிறார் சீர்திருத்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த ஜனவரி 12ஆம் திகதி உச்ச நீதிமன்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்படும் முன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.