இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவை சென்றடைந்தது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவை சென்றடைந்தது .

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்வரும் 5 ம் திகதி இடம்பெறவுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.