கிராமபுர மக்களின் தேவைகளை வங்கிகள் அடையாளம் காணவேண்டும்

கிராம புற மக்களின் பொருளாதார மட்டம் மற்றும் கிராம வாழ் மக்களின் தேவைகளை அடையாளம் கானும் வகையில் வங்கிகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாடும்  போதே இதனை தெரிவித்துள்ளார்.

Comments are closed.