புலம் பெயர் நாட்டு மக்களது மன அழுத்திலிருந்து விடுபட ஆலோசனை – கோகிலா (Video)

அண்மைக் காலமாக தொடர்ந்து கொண்டே வரும் புலம் பெயர் சமூக தற்கொலைகளும் அதே சமயம் தம்மை அதிகம் நேசிப்போரை கொலை செய்யும் தன்மைகளும் அதிகரித்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதிலும் பெற்றோர் தாம் நேசித்த குழந்தை செல்வங்களை சாகடித்துவிட்டு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது மனதை உறுத்துகிறது. அதை பலர் பலவிதமாக விமர்சித்தாலும் அதன் அடிப்படை பிரச்சனை மற்றும் எப்படி அதிலிருந்து மீள முடியும் என்பதை கோகிலா சிவராசா அவர்கள் விளக்கியுள்ளார்.

வீடியோ :

Comments are closed.