கிளாலியில் புளொட்டின் பரப்புரைக் கூட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொடினுடைய வேட்பாளர்களை ஆதரித்து கிளாலியில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இவ் மக்கள் சந்திப்பில் சித்தார்த்தன், கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டு தமது பிரச்சாரங்களை மேற்க்கொண்டனர்.Comments are closed.