’’தேர்தலில் என்னை தோற்கடிக்கவும்’’ – சுமந்திரன்

“நான் ஆயுதம் ஏந்திப் போராிடும் போராளி அல்ல. அவ்வாறு நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என நினைப்பவர்கள் தயவுசெய்து என்னை தோற்கடிக்கவும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆயுதம் போராட்டத்தை விற்பனை செய்து வாக்கு கேட்கும் பல காட்போட் வீரர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு வாக்களிக்கவும் என சுதந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான சேவைகளை தன்னால் பேச்சுவார்த்தை மூலமும் ராஜதந்திரம் மூலமும் பெற்றுக் கொடுப்பதே தனது நோக்கமென அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தான் ஒருபோதும் ஆயுதம் ஏந்திப் போராடுவதாகக் கூறவில்லை எனவும் அவ்வாறு நினைப்பவர்கள் தன்னை தேர்தலில் தோற்கடிக்கவும் என எம்.ஏ.சுமந்தரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Comments are closed.