யாழில் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் உள்ளூர் சேவைகள் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் முனிஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்ட புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் உள்ளூர் சேவை , நெடுந்தூர சேவைகள் இடம்பெறுகின்றன.

எனினும் இ.போ.ச பேருந்துகள் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு செல்லவில்லை.

இதேவேளை உள்ளூர் சேவை , நெடுந்தூர சேவை பஸ்கள் இங்கு இடம்பெறாவதால் நெருக்கடியும் நிலவுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.