இரத்ததானம் வழங்கி டோணியின் பிறந்தநாளை கொண்டாடிய யாழ் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கியும் பின்னர் மதியம் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் பிறந்தநாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்

Comments are closed.