எதிர்வரும் 12ஆம் திகதி விசேட விடுமுறை அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட் கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எதிர்வரும் 14ஆம் திகதி புதன் கிழமை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.