பாலித்த தெவரப்பெரும மீண்டும் அரசியல் பயணத்தை தொடர முடிவு

இன்று தேர்தல் ஆணையாளரை சந்திக்கச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரது விலகல் கடிதத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்க மறுத்து , சில தீர்வுகளை பெற்று தருவதாக கிடைத்த உறுதி மொழி காரணமாக , மீண்டும் நாளை முதல் தனது அரசியல் பயணத்தை தொடர உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் முன் நின்றிருந்த ஊடகவிலாளர்களிடம் தெரிவித்தார்.

Comments are closed.