ஹரின் மருத்துவ மனையில் …

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.பி. ஹரின் பெர்னாண்டோவின் நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் எம்.பி.க்கள் குழு ஒன்று இன்று காலை மருத்துவமனைக்கு சென்றனர். ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள நவலோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈஸ்டர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக ஹரின் பெர்னாண்டோவுக்கு இன்று காலை 10 மணிக்கு சிஐடிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.